சீதனம் வேண்டும் சீதனம் இன்றி திருமணம் இல்லை
*சீதனம் வேண்டும் சீதனம் இன்றி திருமணம் இல்லை* ⭕⭕⭕ *என் அன்பின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் சிறிய வேண்டுகோள்* ⭕⭕⭕ *_நீங்கள் சீதனக்கொடுமையால் பாதிக்கப்பட்டவரா(male or female) சீதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவரா?_* *_உமது சீதனம் பற்றிய உண்மை சம்பவம்,சீதனத்தால் நீர் எதிர் கொண்ட கொடுமைகள், பிரச்சனைகள் மற்றும் ஆக்கங்கள், கட்டுரைகளை +94752549673 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்,அதை மக்கள் படிப்பினைக்காக எமது முகநூல் பக்கத்தில் பகிரப்படும். இதில் வரும் சம்மவங்களில் உமது சொந்த ஊர்,பெயர் பகிரப்படமாட்டாது. அமானிதம் பாதுகாக்கப்படும். நடந்த சம்பவம் மாத்திரம் பகிரப்படும்_* *_சீதனக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் சம்பவத்தை உலகறியச்செய்வோம். சீதனக்கொடுமையை ஒழிப்போம்._* *தொடர்* 0️⃣5️⃣ *மணமகனின் பெற்றோர் கவனத்திற்கு!* உங்கள் மகனை பெற்றதும், வளர்த்து வாலிபனாக்கியதும், படிக்க வைத்து பட்டதாரியாக்கியதும், அல்குர்ஆனை சுமந்த ஒரு ஹாபில் ஒரு ஆலிமாக உருவாக்கியதும், தொழிலை கற்றுக் கொடுத்து உழைப்பாளியாக்கியதும், திருமணச் சந்தையிலே விலை போவதற்குத்தானா❓❓ ஆண் மகனை பெற்றெடுத்து விட்டோ...